கார்த்திகை தீபத் திருநாள்…. திருவண்ணாமலையில் மாலை 6:00 மணிக்கு மகா தீபம்….!!!
கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் கடந்த 17ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தீப தரிசன நாளான இன்று காலை 4 மணிக்கு கோவில் முன்பு பரணி தீபம்…
Read more