லிப்டில் மாட்டிக்கொண்ட நோயாளி…..வெளியே வர முடியாமல் தவிப்பு…..2 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு…!!
கேரளா திருவனந்தபுரம் அருகே ஒரு கிராமத்தில் ரவீந்திர நாயர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரவீந்திரன் நாயர் முதுகு வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மருத்துவரை…
Read more