திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 16 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
திருவனந்தபுரத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை இரவு 7.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த…
Read more