என் தங்கச்சி கூட சேர்ந்து வாழ மாட்டியா..? கணவனுடன் தகராறு செய்த அண்ணன்… மறுநாள் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம்… பகீர்..!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் ரோபேட் என்ற சோமசுந்தரம் (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக சுபலட்சுமி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு…
Read more