பயங்கர விபத்து..! துடிதுடித்து பலியான 37 பேர்.. 39 பயணிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி..!!
பொலிவியா நாட்டில் ஆரூரோ என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அதனை காண்பதற்காக பெரும்பாலான மக்கள் சுற்றுலா பேருந்துகளில் சென்றனர். அதில் பொடோசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து விபத்துகுள்ளானது. அந்த விபத்தில்…
Read more