“சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்”… ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு சிக்கிய காதலன்… காதலியின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!
கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி-தர்வாட் நகரங்களில் நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கு மாநிலமெங்கும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தங்கப்பதக்கம் பெற்ற பிஎச்.டி மாணவரான அருண் சிவலிங்கப்பா படில் தனது காதலி அர்பிதா கிரிமல்லா பாரதாரை திட்டமிட்டு கொன்ற சம்பவம் போலீசாரால் அம்பலப்படுத்தப்பட்டது. திரில்லர்…
Read more