தமிழ்நாட்டில் அதிரடியாக உயரும் சினிமா டிக்கெட் கட்டணம்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை..!!!

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு, குறிப்பாக மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ₹250 வரை நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கான அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக, ஏ.சி.…

Read more

Other Story