“மசூதி அருகே கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்”.. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த 8 வயது சிறுமி.. காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!
உத்திரபிரதேச மாநிலம் கோட் கார்வி பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் வழிபட்டு வரும் இந்த மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த வருடம் நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் ஆய்வு நடத்த அதிகாரிகள்…
Read more