“விஜயுடன் சேர்ந்து நடிச்சதே தப்பு”… அந்தப் படத்தால் என்னை ரொம்ப கேலி பண்ணாங்க… நடிகை மீனாட்சி சவுத்ரி வேதனை…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்திரி. இவர் தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த கொலை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் சிங்கப்பூர் சலூன் மற்றும் நடிகர் விஜயின் நடிப்பில் வெளிவந்த தி கோட் உள்ளிட்ட படங்களில்…
Read more