பக்தர்களே..! இன்று திருவண்ணாமலை போறீங்களா…? பௌர்ணமியில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாதம் முதல் பௌர்ணமியான இன்று மலையை சுற்றியுள்ள…
Read more