முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… மார்ச் 1-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்… தி.மு.க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதலமைச்சர் மார்ச் ஒன்றாம் நாள் தனது தனது…
Read more