தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் விவரம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதனால் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி,…
Read more