தமிழகத்தில் தீபாவளி பட்டாசு கடைகள்…. இதைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி…. தீயணைப்பு துறை உத்தரவு…!!!
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் திறப்பதற்கு தமிழகத்தில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு விதிமுறைகளை தீயணைப்புத்துறை விதித்துள்ளது. அதன்படி…
Read more