திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 பயணிகள்… பெங்களூரில் பரபரப்பு…!!!
பெங்களூரு மெட்ரோ போக்குவரத்து கழகத்தால் 144ஈ வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து 30 பயணிகளுடன் சிவாஜி நகர் நோக்கி இன்று காலை 9 மணி அளவில் மாநகரின் எம் ஜி சாலையில் அணில் கும்ப்ளே வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து…
Read more