Breaking: தவெக பொதுக்குழு கூட்டம்… “மொத்தம் 17 தீர்மானங்கள்”… விஜய் அதிரடி..!!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜயின் பெற்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் முதலில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் 17…
Read more