“3 நாட்களில் 3 முறை தாக்குதல்”… பயங்கரவாதிகள் தொடர் அட்டூழியம்… காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்…!!!

ஜம்மு காஷ்மீரில் சத்தர் கல்லா பகுதியில் ராணுவ சோதனை சாவடி உள்ளது. இங்கு இன்று அதிகாலை 1.45 மணி அளவில் திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார். இதில் 6 வீரர்கள் காயமடைந்த நிலையில்…

Read more

Other Story