கோவையில் துணை முதல்வர் ரோடு ஷோ…. பொதுமக்களை உற்சாக வரவேற்பு…!!!
சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக கட்சி நிர்வாகி தொண்டர்கள் மேல தாளங்களுடன் அவரை வரவழைத்தனர். கோவையில் 2 நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் கலந்து…
Read more