இந்தியை வளர்ப்பது மட்டுமல்ல, ஆங்கிலத்தையும் விரட்டி அடிப்பதும் தான் பாஜகவின் நினைப்பு… துரை வைகோ பளீச்…!!!
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, உதயநிதிக்கும் அண்ணாமலைக்கும் இடையே தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது. மும்மொழி கொள்கையா அல்லது தமிழக மாணவ செல்வங்களுக்கு உயர்வைத் தந்த இரு மொழிக் கொள்கையா என்பதுதான்…
Read more