“என்னால் கட்டுப்படுத்தவே முடியாது” நைட் 9 மணி ஆனதும் அடம் பிடிக்கும் சாய் பல்லவி… இப்படியொரு பழக்கமா..??
மலையாளத்தில் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி தற்போது இந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக மாறியுள்ளார் நடிகை சாய்பல்லவி. இவர் நடிப்பில் கடந்த வருடம் தமிழில் வெளிவந்த திரைப்படம் அமரன். இவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த…
Read more