தமிழகத்தில் கொல்லப்படும் கீரிப்பிள்ளைகள்…. எதற்காக தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
தமிழகத்தில் ஓவியர்கள் பயன்படுத்தும் தூரிகைகளை தயாரிப்பதற்காக அதிகளவில் கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவதாக தமிழக அரசின் வனத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். 1 கிலோ கீரி முடியை சேகரிக்க சுமார் 50 கீரிப்பிள்ளைகள் வேட்டையாடப்படுவதாக…
Read more