ரீல்ஸ் வீடியோ எடுங்க… பரிசுகளை வெல்லுங்க… மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சுற்றுலா விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு “சுற்றுலா மற்றும் அமைதி” என்ற கருப்பொருளில் 30 முதல் 90 வினாடிகள் கொண்ட இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி…

Read more

Other Story