தென்காசி டூ வாரணாசி சிறப்பு சுற்றுலா ரயில்… டூர் போக ரெடியா இருங்க….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் சிறப்பு யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்து பிறகு திரும்பும் வழியில் ராமேஸ்வரம் கோவிலில் தரிசிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தென்காசியில் இருந்து புறப்படும்…

Read more

Other Story