இன்று முதல் தென்காசி – வாரணாசி யாத்திரை சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!
தென்காசியில் இருந்து வாரணாசிக்கு தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை என்ற பெயரில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று நவம்பர் 9ம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், சிதம்பரம்,…
Read more