IND vs SA : டி20 தொடருக்கான கேப்டன் பொறுப்பை ஏற்பாரா ரோஹித்?….. சமாதானம் செய்யும் பிசிசிஐ.!!
தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், டி20 போட்டிகளில் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ அணுகும் என தெரிகிறது. 2024 டி20 உலகக் கோப்பை 2024 மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட…
Read more