ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!
வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட…
Read more