மீண்டும் மீண்டுமா..? விமானம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து… 18 பேர் உயிரிழப்பு..!!
தெற்கு சூடானில் விமானம் கீழே விழுந்து நொறுக்கியதில், அதில் பயணித்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமானம் யூனிட்டி ஸ்டேட் என்ற இடத்திலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.…
Read more