Breaking: ஆந்திரா வழியே தமிழகம் வரும் 18 ரயில்கள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வீடுகள் பல தண்ணீரில் மூழ்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று 18 ரயில் சேவைகள்…
Read more