தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… சூப்பர் குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்பட உள்ளதாக…
Read more