தமிழகத்தில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? கேட்டா ஆடிப் போயிடுவீங்க..!!
தமிழகத்தில் சமீப காலமாகவே தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. அதாவது ஏற்றுமதி, உற்பத்தி பாதிப்பு மற்றும் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை உயர்கிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் தேங்காய் விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரையில் விற்பனை…
Read more