அது ஃபேஷன் ஆகிட்டு…! அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு பதில் கடவுள் பெயரை சொல்லியிருந்தால்…. அமித்ஷா சர்ச்சை பேச்சு… வைரலாகும் வீடியோ…!!
நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த நான்கு நாட்களாக இந்திய அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்,…
Read more