டெலிவரி பாய் ஆக மாறிய சி.இ.ஓ….. மாலில் நடந்தது என்ன… பரபரப்பு சம்பவம்…!!
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஜோமட்டோ. இந்நிலையில் ஜோமாட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபீந்தர் கோயல் அவரது மனைவி கிரேசியா உடன் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனை தீபீந்தர் கோயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.…
Read more