“திருமணத்தை மீறிய உறவில் ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் உடலுறவு வைத்தால் அது குற்றமாகாது”… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

திருமணமான ஆண் மற்றும் பெண் ஒருவர், தங்களது திருமண உறவுகளை மீறி, பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டாலும், அது குற்றமாகாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, திருமணமான பெண்ணுடன் ஒரு திருமணமான ஆண் உறவு…

Read more

Other Story