1000 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.4,490 வரை வட்டி கிடைக்கும்…. போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் தெரியுமா…??
அஞ்சல் அலுவலகங்கள் பொதுமக்களுக்கு பல்வேறு பிரிவுகள் சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என தனித்தனியாக அஞ்சலகங்களில் சேமிப்பு திட்டங்களை தொடங்குவதன் மூலமாக அதிக லாபமும் கிடைக்கிறது. அந்தவகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் என்ற திட்டத்தில் தற்போது 7.7…
Read more