APPLY NOW: NCET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க..!!
தேசிய பொது நுழைவுத் தேர்வு (NCET) க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்தத் தேர்வு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் சேருவதற்கான நுழைவு தேர்வாகும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலமாக வழங்கப்படும் நான்கு வருட ஆசிரியர் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படும்…
Read more