உங்களுக்கு இந்த நம்பர்ல இருந்து கால் வந்துச்சா?… அலர்ட்டா இருங்க… எச்சரிக்கை…!!!
தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி என் கங்காதர் பெயரில் போலி அழைப்புகள் வருவதாகவும் இந்த அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என் எம் சி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய மருத்துவ ஆணையர்…
Read more