“70-வது தேசிய திரைப்பட விருதுகள்”… ஆக்கிரமித்த தமிழ் படங்கள்… முழு லிஸ்ட் இதோ..!!
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு விருதுகள் மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடிக்கும் பிரபலங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய விருது இன்று…
Read more