“இடுப்பை ஆட்டி நடனமாடனும்” .. சீருடையில் இருந்த போலீஸ்காரரை மிரட்டிய லாலு பிரசாத் யாதவ் மகன்… வைரலாகும் வீடியோ…!!!
இந்தியாவில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை என்பது சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் கடந்த 14ஆம் தேதி ஹோலி பண்டிகை களை கட்டியது. ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசி ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஆனால் ஹோலி பண்டிகையின் போது சில…
Read more