“சூடான டீ”… ஊழியரின் கவன குறைவால் வாடிக்கையாளரின் மடியில் கொட்டியது… ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!
அமெரிக்காவில் உணவக ஊழியரின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட டெலிவரி டிரைவருக்கு ரூ 431 கோடி இழப்பீடு வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது வாஷிங்டன் பகுதியில் மைக்கேல் என்பவர் டெலிவரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு…
Read more