“சதம் அடித்தும் இடமில்லை”…. அவங்க திறமை உங்களுக்கு தெரியலையா…. தேர்வு குழுவுக்கு சசிதரூர் கண்டனம்…!!!
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள். இந்த போட்டி ஜூலை 27ஆம் தேதி தொடங்கும் நிலையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,…
Read more