தமிழகத்தில் குரூப் 2 தேர்வு தாமதம் ஏன்?…. டிஎன்பிஎஸ்சி திடீர் விளக்கம்…..!!!!
தமிழகத்தில் இன்று குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில் தேர்வு தொடங்க கால தாமதமாகியது. அதனால் தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப…
Read more