பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?… இதோ முழு விவரம்…!!!
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்களை அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம். கிரைய பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தான பத்திரம், பரிவர்த்தனை பத்திரம், விடுதலை பத்திரம் ஆகியவை கண்டிப்பாக தேவை. அடையாளச் சான்றுக்கு ஆதார் கார்டு, பான்…
Read more