தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல்…. இன்று பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்..!!
இந்த உலகம் இயங்குவதற்கு காரணமாக இருப்பவர் சூரிய பகவான். உழவுத் தொழிலுக்கும் உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை முதல் நாளான இன்று. தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை…
Read more