ஒரு மருத்துவரே இப்படி அலட்சியமாக இருக்கலாமா…? பெண்ணின் தலையில் இருந்த ஊசி.. அதிர்ச்சியில் பெற்றோர்..!!

உத்தரப்பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இளம்பெண்ணுக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட்ட நிலையில், அதில் ஊசியை  தலைக்குள் வைத்து தைத்துள்ளார். அந்த பெண், தையல் போடப்பட்ட பின்னர், தலையில் மிகுந்த வலியால் அவதிப்பட்டு, அருகிலுள்ள…

Read more

Other Story