அம்மான்னா சும்மாவா…!! கொத்த வந்த விஷப் பாம்பு… “துணிச்சலாக செயல்பட்டு மகள்களின் உயிரை காத்த தாய்”… வைரலாகும் வீடியோ…!!
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றில் தாய் தன் மகள்களை விஷ பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார். அதாவது ஒரு தாய் தனது வீட்டின் முன்பு இரு மகள்களுடன் கையில் துணி கூடையை…
Read more