குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் வியாழக்கிழமை. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் அதற்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிறு.…
Read more