அறிவாலயத்தில் இருந்து செங்கலை உருவலாம் என கனவு காணலாமே தவிர, ஒரு துகளை கூட அசைக்க முடியாது… முதல்வர் ஸ்டாலின்…!!!!
நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் களம் நமதே என்று தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நாம் தாம்…
Read more