மாதம்தோறும் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர…. இன்றுடன் அவகாசம் நிறைவு… உடனே போங்க….!!!
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் ஜூலை 31ம் தேதி இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த அரிய…
Read more