FLASH NEWS: ராஜினாமா செய்தார் பிரபல தமிழக அரசியல் தலைவர்….!!
மநீம கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் ஆ.பொன்னுசாமி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக கட்சி பொறுப்பில் இருந்து தான் ராஜினாமா செய்துக் கொள்வதாக பொன்னுசாமி, மநீம தலைவர் கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று…
Read more