புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை அரசு மானியம்…. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 5) கடைசி நாள்……!!!!
தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கத்தின் கீழ் (Startup TN) ஐந்தாவது பதிப்புக்கான விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியுள்ளது. டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாவது பதிப்பின் மூலம் மேலும் 50 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட…
Read more