தோனி பட நடிகைக்கு பிப்,.-6 நடிகருடன் “டும் டும்”…. வெளியான தகவல்கள்…..!!!!!!

பாலிவுட் காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் தங்களது திருமணத்தை ராஜஸ்தானில் நடத்த முடிவு செய்துள்ளனர். கியாரா அத்வானி தோனி படத்தில் நடித்து பிரபலமானவர். இவர்களின் திருமணம் பிப்ரவரி 6ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.…

Read more

Other Story